Categories
உலக செய்திகள்

ஹாங்காங் நாடாளுமன்றத்தின் புதிய சட்டத் திருத்தங்கள்… சீனா அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனா அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.இதற்கு ஐ.நா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சீனா ஹாங்காங்கின் மீதான தனது பிடியை கடுமைபடுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் ஹாங்காங் மக்கள் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த  உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஹாங்காங் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதில் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு… புதிய சட்ட திருத்தம்… பரபரப்பு செய்தி…!!!

ஹாங்காங் தேர்தலில் சீன ஆதரவாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்ட சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெய்ஜிங் தலைநகரில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தேர்தல் விவகாரங்களுக்காக  நாடாளுமன்ற நிலைக்குழு வரைவு திட்டத்தை தாக்கல செய்துள்ளது. ஹாங்காங் ” தேசபக்தர்கள்” மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன்பிறகு சீன ஆதரவு தேர்தல் குழு ஹாங்காங் தலைமை […]

Categories
உலக செய்திகள்

தேர்தலை ஒத்தி வைத்த ஹாங்காங்… “மக்கள் வாக்களிக்க முடியுமா…?” கண்டனம் தெரிவித்து அமெரிக்கா…!!

ஹாங்காங் சட்டசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஒத்திவைத்ததற்கு ஹாங்காங் அரசின் மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சீனாவில் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஹாங்காங்கில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின்னர் வருகின்ற இந்தத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் […]

Categories

Tech |