பிரிட்டன் நாட்டு இளவரசி டயானாவும் – பாகிஸ்தான் மருத்துவர் ஹஸ்னட் கானும் இரண்டாடுகள் காதலித்த நிலையில் ஏன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. டயானாவுக்கும், சார்லஸுக்கும் கடந்த 1996-ல் விவாகரத்து நடந்தது. இந்நிலையில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் டயானா உயிரிழந்துள்ளார். டயானா விவாகரத்துக்கு முந்தைய ஆண்டான 1995-ல் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஹஸ்னட் கானை டயானா சந்தித்துள்ளார். ஏனெனில் சார்லஸின் […]
