ஒரே உத்தரவில் 24 மில்லியன் மக்களுக்கு உதவும் நடவடிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ளது அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அந்நிய பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி இயக்கத்தை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது . வெள்ளிக்கிழமை காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஹவுதி இயக்கத்தை அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிடொனல்டு டிரம்பின் நிர்வாகம் ஜனவரி நடுப்பகுதியில் ஏமன் நாட்டில் ஈரானால் ஆதரிக்கப்படும் […]
