Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பேருந்தில் கடத்தப்பட்ட 19 லட்சம் ஹவாலா பணம்”…. பறிமுதல் செய்து போலீசார் அதிரடி….!!!!!

பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பேருந்தில் 19 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தார்கள். பெங்களூருவிலிருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது போலீசார் அங்கு திடீர்னு சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும் படியாக ஒரு நபர் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறி லாரியில் மறைத்து… ரூ.1¼ கோடி ஹவாலா பணம் கடத்தல்… இருவரை மடக்கி பிடித்த போலீஸ்..!!

கோவையிலிருந்து கேரளாவிற்கு காய்கறி லாரியில் மறைத்து ரூ.1¼ கோடி ஹவாலா பணத்தை கொண்டு வந்த இருவரை கைது செய்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு தேவையான பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை தமிழகத்திலிருந்து தான் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி கோவையிலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்துமே வாளையாறு சோதனைச் சாவடி வழியாக தான் கேரளாவிற்கு செல்கின்றன. தற்போது கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சோதனைச்சாவடியில் வழக்கத்தைவிட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு […]

Categories

Tech |