Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹலோ ஆப் மூலம் பழகி… தொடர்ந்து லவ் டார்ச்சர்… லைவாக தூக்கில் தொங்கிய இளம்பெண்..!!

ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]

Categories

Tech |