அமெரிக்கவாழ் இந்திய மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானா. இவர் 1922 ஜனவரி 9ஆம் தேதி அப்போதைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், முல்தான் மாவட்டத்திற்கு உட்பட்ட ராய்ப்பூரில் பிறந்தார். சுமார் 100 குடும்பங்கள் உடைய அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் தொடங்கியது. இளம் வயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். இதையடுத்து குரானா லாகூரில் இருந்த பஞ்சாப் பல்கலையில் மேற்படிப்பைத் […]
