கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ஆல் டைம் டி20 உலகக் கோப்பை லெவன் என பெயரிட்டுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்று போட்டிகள் முடிவடையும் நிலையில், அதிலிருந்து முதல் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.. […]
