Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் : இந்தியாவின் ஹர்விந்தர் சிங் …. வெண்கலம் வென்று அசத்தல் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம்  வென்றுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கமும், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா  வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது . இதில் இன்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் […]

Categories

Tech |