இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் , பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் இருவருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது . டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே இப்போட்டியை மையமாக வைத்து ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து […]
