IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL போட்டியின் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் விளையாடிய ஹர்பஜன்சிங் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஒவ்வொரு போட்டியின் […]
