பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை, இருப்பினும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
