மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மத்திய அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை ஆனது குறையவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தெலுங்கனா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலையானது வரலாறு காணாத அளவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலானது 100 ரூபாய் தாண்டியும், ஒரு லிட்டர் டீசலானது கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்திரப் பிரதேச மாநிலம் […]
