நடிகர் ஹரி வைரவன் குழந்தையின் கல்விச் செலவை விஷ்ணு விஷால் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் சென்ற 3-ம் தேதி அதிகாலை 12.15 அளவில் இயற்கை எய்தினார். இது திரையுலகத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகர் ஹரி […]
