பிரிட்டன் இளவரசர் ஹரி கலப்பின பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டதால் எங்கள் மகன் ஆர்ச்சிக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று மேகன் மெர்க்கெல் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டி சிறிது நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில், ஹரியும் மெர்க்கலும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர். அதில் மெர்க்கல் கூறியதாவது , “நான் முதன் முதலில் […]
