பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஹரிநாடாரின் மனைவி ஷாலினி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில், “ஹரி நாடார் கடந்த 5.12.2011 அன்று என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது எங்கள் இருவருக்கும் வசதி எதுவும் கிடையாது. ஆனால் மகன் பிறந்த பிறகு […]
