பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீரமல்லு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதை தொடர்ந்து […]
