கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், கடுமையான தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். “கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” ஆகிய படங்களில் காசிம் சாச்சா என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்திருந்தவர், ஹரிஷ் ராய். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது புற்றுநோயின் 4வது ஸ்டேஜில் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஹரிஷ் ராய் கூறுகையில், “சூழ்நிலைகள் உங்களுக்கு மகத்துவத்தை அளிக்கலாம் அல்லது உங்களிடம் இருந்து பொருட்களை […]
