இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்ததற்கு ராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஹியூகோ விக்கெர்ஸ். இவர் ராஜ குடும்ப வாழ்க்கையின் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளதை பார்த்த இவர் ஹரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது பிரிட்டன் இளவரசி டயானா […]
