8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. 12-அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 10-12 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா அணி முன்னிலையில் இருந்தது. இதன் பிறகு 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் […]
