கொரோனா நோய் தொற்று காரணமாக ஹரித்வார் கும்பமேளாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு ஊர் ஆற்றுப்படுகையில் சிறப்பாக திருவிழா போன்று நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் கும்பமேளா நிகழ்வுக்கு ஹரித்வாரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றங்கரை படுக்கையில் மாபெரும் கூட்டம் கூடியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் […]
