திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் இஸ்ரேல் படைக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த மோதல் சுமார் 10 நாட்கள் நீடித்த நிலையில் பாலஸ்தீனர் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் தரப்பில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கிடையே சண்டை நிறுத்தப்பட்டாலும் சிறிய அளவிலான மோதல்கள் மேற்குக் கரை பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. கடந்த […]
