இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த […]
