ஹமத் விமான நிலையத்தில் ஒரு சிறுமி தனது அத்தையை வழி அனுப்பி வைப்பதற்காக அங்கு வந்தார். கத்தாரிலுள்ள ஹமத் விமான நிலையத்திற்கு சிறுமி ஒருவர் தனது அத்தையை வழியனுப்பி வைப்பதற்காக வந்தார். இதனையடுத்து சிறுமியின் அத்தை தனது விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்பாக காத்திருப்பு அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது அத்தையை பிரிய மனமில்லாத அந்த சிறுமி கடைசியாக ஒருமுறை அவரை பார்க்க ஆசைப்பட்டார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த சிறுமி அத்த்தையை பார்க்கலாமா என்று […]
