Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் கணவருக்கு அல்வா சமைத்துக் கொடுத்த ஹன்சிகா… எதனால் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!!

ஹன்சிகா தன் கணவருக்கு இனிப்பு சமைத்து பரிமாறிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை சென்ற டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேச்சுலர் பார்ட்டி கொடுத்த ஹன்சிகா… தோழிகளுடன் இருக்கும் வீடியோ பதிவு..!!!

தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த வீடியோவை ஹன்சிகா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஸ்ட்லியான ஹன்சிகா திருமண அழைப்பிதழ்… எப்படி இருக்குதுனு நீங்களே பாருங்க..!!

ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக்காகி உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா தற்போது தனது திருமணம் குறித்து அறிவித்திருக்கின்றார். இவரின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் தற்போது வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக் ஆகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனருடன் கோவிலில் ஹன்சிகா”…. புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!!!

ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் […]

Categories

Tech |