நடிகை ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா திருமணமானது சென்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜெய்பூரில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்ததும் ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின் ஹன்சிகா ஹனிமூன் சென்று உள்ளார். அதாவது ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில், அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் […]
