தமிழில் சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்ப காலகட்டத்தில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம்ஹிட் அடிக்கதொடங்கியது. அதன்பின் மலையாளத்தில் முக்கிய நடிகையாக வளம் வந்தார் இந்த நிலையில் திடீரென அவரது திரையுலக பயணத்தில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் தற்போது அதிரடியாக ரிஎன்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி ஜோடியாக வெளியான பட்டாம்பூச்சி என்னும் […]
