சென்னை சூளையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மக்கள் தொகையின் அடிப்படையில் 1500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதற்கான 10 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கின்றது. மேலும் இந்த வருடம் ஹஜ் பயணம் கேரளாவில் […]
