இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் இசை நிகழ்ச்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டு பாடி அசத்தியுள்ளார். தனுஷ் தனது மகன்களுக்காக தாலாட்டு பாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகி உள்ளது. ஹங்கேரியில் இசை நிகழ்ச்சியை நடத்த சென்றிருக்கின்றார் இளையராஜா. இந்த நிலையில் ஹங்கேரியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் […]
