உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பெங்களூருவில் இது போன்ற பண்டிகைகளுக்கு எம்.ஜி ரோடு, சர்ச் தெரு உட்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவை ஆகும். புத்தாண்டின் முதல் நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் பெங்களூர் சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரண்டு இளம் பெண்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக […]
