இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்தில் நடிகர் ஸ்.ஜே.சூர்யா இணைய உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தனது அடுத்த படமான ராம் சரண் நடிப்பில் […]
