ஸ்வீட் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் கோவிந்தனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து […]
