ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கொரோனா பற்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1200க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வீடன் இளவரசி சோபியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற […]
