சுவிற்சர்லாந்து பெடரல் நீதிமன்றம், அனில் அம்பானி குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் பிறநாட்டு வரி மற்றும் ஆய்வு பிரிவு, சுவிற்சர்லாந்திடம், கடந்த 2011ம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வரை உள்ள கணக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் சுவிஸ் நீதிமன்றம் அந்த விவரங்களை வழங்க உத்தரவிட்டதற்கான நகலை உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. ஸ்விஸ் வங்கிகள் […]
