சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 16 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் தற்போது வரை 5,55,000 மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 10,000 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தயாரிப்புகளான பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 16 […]
