ஸ்விஸ் அரசாங்கம் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக 2 மாதங்களுக்கு பிறகு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அதிகாரத்திற்கு காரணமானவர்களாக கருதப்பட்ட சுமார் 11 நபர்கள் மீது சுவிஸ் அரசு சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்க்கும் மக்கள் மீது கடும் வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்விச் அரசாங்கம் கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்த பொருளாதாரத்தின் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. […]
