போலீஸ் வேடத்தில் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 73 வயதான மூதாட்டியிடம் போலீஸ் அதிகாரிகளாக நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள பணம் ,நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட தகவலின்படி போலியாக வேடமணிந்த பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டிக்கு உதவி செய்வதாக தொலைபேசியில் ஏமாற்றி உள்ளார். மேலும் இதனை பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் பணத்தையும் விலைமதிப்பற்ற […]
