மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் […]
