பனிசறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் பல வண்ணங்களை காற்றில் தூவி பனிச்சறுக்கு வீரர்களின் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் வலாய்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பனிசறுக்கு சீசன் முடிவதை குறித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் பல விதமான வண்ணங்களை காற்றில் தூவியபடி சாகசங்களில் ஈடுபட்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து வலாய்ஸ் பகுதியிலுள்ள க்ரேன்ஸ் மோண்டனா ரிசார்ட்டில் பிரபல பனிச்சறுக்கு தளத்தில் நடைபெற்றுள்ள தி நைன்ஸ் […]
