உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்து வரும் நிலையில் ஸ்வீடன் தற்போது தடை விதித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருகின்றனர். உலகின் புகழ் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா என்னும் நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது .இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த உறைவு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஐரோப்பியா […]
