Categories
மாநில செய்திகள்

“அதுக்கு நாங்க இருக்கோம்… நீ யார்?”…. ஸ்விக்கி ஊழியரை கொடூரமாக அடிக்கும் போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!

கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற போது மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஸ்விக்கி ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து ஊழியர் கூறுகையில், வாகனம் ஒரு பெண்ணை இழுத்து விட்டு நிற்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை சரமாரியாக தாக்கிய ஸ்விக்கி ஊழியர்… பெரும் பரபரப்பு வீடியோ…..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில், இளம்பெண் ஒருவரை ஸ்விக்கி ஊழியர் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இளம்பெண் ஒருவர் சாலையின் நடுவே தன் ஆண் நண்பருடன்,ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்விக்கி ஊழியர் இதை பார்த்தவுடன், அப்பெண்ணை தட்டிக் கேட்க சென்றபோது பேச்சு மூற்றி, அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில் காரணம் என்னவாக இருந்தாலும், பெண்ணை இப்படி தாக்குவது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |