Categories
தேசிய செய்திகள்

இனி எங்கிருந்தாலும் டெலிவரி செய்யலாம்….. ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் வசதி….!!!!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஹோட்டல்களில் உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வேலையை  செய்து வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களின் வந்து பணியை செய்கின்றனர். இந்நிலையில் சுவிக்கி ‘வொர்க் ஃப்ரம் எனிவேர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐடி நிறுவனங்களில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு பின்னர் இந்த திட்டத்தை பல நிறுவனங்களும் வெற்றிகரமாக பின்பற்றி வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி…. சூப்பர் டெய்லி சேவை நிறுத்தம்…. ஸ்விக்கி நிறுவனம் அதிரடி முடிவு…!!!!!!!

வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள் ஆர்டர் செய்து ஸ்விக்கி மூலமாக பெற்று வருகின்றனர். மேலும் மளிகை பொருட்களை இன்ஸ்டா ஸ்மார்ட் என்ற பெயரில் சூப்பர் பாஸ்ட் டெலிவரியும் செய்து வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினம்தோறும் டெலிவரி செய்து வரும் சேவையை சூப்பர் டெய்லி என்ற பெயரில் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகின்றது. இந்த சூப்பர் டெய்லியில் தினந்தோறும் தேவைப்படும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் சந்தா […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்…. ஸ்விக்கி வெளியிட்ட ருசிகர தகவல்….!!!

கொரோனா  ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அப்போது ருசியான உணவுகளை சாப்பிட விரும்பும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத காரணத்தினால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். அந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான புள்ளி விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு இந்தியர்கள் பிரியாணியை தான் அதிக அளவில் அதாவது, மில்லியன் கணக்கில் ஆர்டர் செய்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |