சுஷாந்த் தற்கொலை குறித்து பரவிய செய்தி பொய்யானது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தன்னை மிரட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “பாதாள் லோக்” போன்ற பல்வேறு வெப் சீரிஸ் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தவர் சுவஸ்திகா முகர்ஜி. இந்த மாதம் வெளியாக உள்ள “தில் பெச்சாரா” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஷாந்த் மரணத்தைக் குறிப்பிட்டு ‘இப்பொழுதெல்லாம் தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று ஸ்வஸ்திகா […]
