விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்படி தோன்றியது என்று ஸ்வாதி மோகன் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் இருந்து அனுப்பப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகள் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அந்த பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் அனுப்பும் குழுவிற்கு தலைமை […]
