Categories
மாநில செய்திகள்

ஸ்வாதி கொலை வழக்கில் திருப்பம்…. ராம்குமார் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு…!!!

2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியை கடித்து இறந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

எந்த ஆதாரமும் இல்லை…! ராம்குமார் மரணத்தில் புது பரபரப்பு… அதிர்ச்சியில் தமிழகம் …!!

சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத்துறையின் மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மின்சார வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித […]

Categories

Tech |