கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை பல முறை சந்தித்துள்ளேன் என ஸ்வப்னா தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமினில் விடுதலையாகியுள்ளார். தற்போது வெளியிலிருக்கும் ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது பற்றி பினராயி விஜயன் பேசும்போது, ஸ்வப்னா தனக்கு தெரியாது. இது […]
