தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் […]
