சாலையை கடக்க முயன்ற விலங்கை வாகன ஒட்டி ஒருவர் அருகில் இருந்த மரத்தில் விட்டுள்ளார். உலகில் மிகவும் சோம்பேறியான விலங்கு ஸ்லாத் ஆகும். அதிலும் ‘ஸ்லாத்’ என்பதற்கு சோம்பேறி என்று பொருள். இந்த விலங்கிற்கு அசையா கரடி என்ற பெயரும் உண்டு. மேலும் இது குழந்தையின் குணமுடைய அரிய வகை விலங்காகும். குறிப்பாக இது பிரேசிலில் அதிகளவு காணப்படுகிறது. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள கெய்ராஸ் என்ற பகுதியில் ஸ்லாக் ஒன்று மிகவும் மெதுவாக சாலையை கடக்க […]
