பின்னணி பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல ஹிந்தி பாடகியான ஸ்ரேயா கோஷல். ஒரு பாட்டுக்கு 3 லட்சத்து 3.50 லட்சம் ரூபாய்வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதிலிருந்து ஹிந்தி படங்களில் பாடி வருகிறார். ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே, சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா, வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே […]
