இலங்கை அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் […]
