தனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது உயரம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்தார்கள். நீ என்ன இவ்வளவு உயரமாக இருக்கின்றாய் என எல்லாரும் வியப்பாக கேட்டார்கள். மேலும் உனது உயரம் தான் உனக்கு […]
